உள்நாடுவைத்தியர் மஹேஷி விஜேரத்னவின் மகள் கைது July 7, 2025July 7, 2025321 Share0 விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வைத்தியர் மஹேஷி விஜேரத்னவின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் அவர் இவ்வாறு கைதாகியுள்ளார். 21 வயதான குறித்த யுவதி இன்று (07) கைது செய்யப்பட்டார்.