உள்நாடு

வைத்தியர் எலியந்த வைட் காலமானார்

(UTV | கொழும்பு) –   கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரத்தியேக மருத்துவ ஆலோசகராக சேவையாற்றிய எலியந்த வைட் உயிரிழந்துள்ளார்.

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர், மேலதிக சிகிச்சைகளுக்காக கராப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

Related posts

பாராளுமன்ற தேர்தலுக்கான மொட்டுக் கட்சியின் நேர்முகத் தேர்வு

editor

டீசலுடன் மண்ணெண்ணெய் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டு

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் இருவருக்கு விளக்கமறியல்!