உள்நாடு

வேலை நிறுத்தம் மீளப்பெற்றது

(UTV | கொழும்பு) – புகையிரத காவலர்கள் இன்று முன்னெடுத்திருந்த பணிப்புறக்கணிப்பு மீளப் பெறப்பட்டுள்ளது.

மேலதிக நேர கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளன.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, வேலைநிறுத்தம் காரணமாக ரயில் தாமதங்கள் மற்றும் ரத்துகளை பொதுமக்கள் எதிர்பார்க்க வேண்டும் என்று இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வேலை நிறுத்தத்தை மீளப் பெற்றதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

Related posts

வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

editor

இந்தியாவில் நீக்கப்பட்ட ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு!

பெண்ணின் DNA அறிக்கை வெளியானது