உள்நாடு

வேலைவாய்ப்பு பணியக தலைமை அலுவலகத்திற்கு பூட்டு

(UTV | கொழும்பு) – பத்தரமுல்லை – கொஸ்வத்தையில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைமை அலுவலகத்தின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாளை (27) மற்றும் நாளை மறுநாள் (28) ஆகிய இரு தினங்களில் வேலைவாய்ப்பு பணியக தலைமை அலுவலகம் மூடப்படவுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்காக 1989 என்ற துரித இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

Related posts

பீரிஸ் உடன் இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல்

கடந்த 24 மணித்தியாலத்தில் 763 : 08 [COVID 19 UPDATE]

கம்பன்பிலவிற்கு எதிராக கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரனைக்கு சஜித் ஒப்பம்