சூடான செய்திகள் 1

வேலையற்ற பட்டதாரிகள் கொழும்பில் ஆர்பாட்டம்

(UTV|COLOMBO) கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபபட்டுள்ளனர்.

பட்ட படிப்பினை நிறைவு செய்துள்ள போதிலும் பல வருடங்களாக தங்களுக்கு தொழில்வாய்ப்பு கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த நிதியாணடுக்கு தயாரிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தில் தங்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையில்லா பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

Related posts

மின்னல் தாக்கி ஒருவர் பலி…

உண்மைக்கு புறம்பான செய்திக்கு 5 வருட சிறைத்தண்டனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

நேற்றைய தினம் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று(15) கூடுகிறது