உள்நாடு

வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க அரச பல் வைத்தியர்கள் தீர்மானம்

சில கோரிக்கைகளை முன்வைத்து அடுத்த மாதம் (நவம்பர்) 06ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்க பல் வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் பல் வைத்திய சேவைகள் பணிப்பாளரின் தன்னிச்சையான நடவடிக்கைகள் காரணமாக பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாக அதன் தலைவர் நளின் தம்மிக்க தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக அரசாங்க பல் வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் நளின் தம்மிக்க தெரிவித்தார்.

Related posts

முன்னாள் எம்.பி ஹரீஸ் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தம்

editor

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் – பிரதமர்

இலங்கை வந்தடைந்த இந்திய கடற்படைக் கப்பலான குதார்

editor