உள்நாடுபிராந்தியம்

வேன் கவிழ்ந்து கோர விபத்து – மூவர் பலி

மீமுரே கரம்பகெட்டிய பகுதியில் வேன் ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி விபத்தில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு பெண்களும் ஒரு ஆணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், இவர்கள் மீரிகம பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தைத் தொடர்ந்து 5 வயதான பிள்ளை உள்ளிட்ட மூன்று பேர் தெல்தெனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வவுனியா, கூமாங்குளம் வன்முறைச் சம்பவம் – மேலும் 5 பேர் கைது

editor

Julie Chung இடமிருந்து ஒரு அருமையான ட்வீட்

ஜனாதிபதி நிதியத்தின் கிழக்கு மாகாண துறைசார் அதிகாரிகளுக்கு விளக்கம்

editor