சூடான செய்திகள் 1

வேதன ஆணைக்குழுவால் பலனில்லை-தொடரூந்து தொழிற்சங்கங்கள்

(UTV|COLOMBO)-அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்ற வேதன ஆணைக்குழுவால், தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது என தொடரூந்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அரச துறையினரின் வேதன அதிகரிப்பு மற்றும் முரண்பாடுகளை போக்கும் நோக்கில் புதிய வேதன ஆணைக்குழுவை அமைக்கும் யோசனைக்கு அமைச்சரவை, கடந்த செவ்வாய் கிழமை அனுமதியளித்தது.

எவ்வாறாயினும் அந்த ஆணைக்குழுவின் ஊடாக தொடரூந்து தரநிலைகளில் காணப்படும் முரண்பாடுகளை நீக்க முடியாது என தொடரூந்து கட்டுப்பாட்டாளா்களின் சங்கத்தின் தலைவர் லால் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கஞ்சிபான இம்றானின் உதவியாளர் ஜீபும்பா கைது

2019 ஆம் வருடத்திற்கான பாதீட்டு விவாத நாட்களில் மாற்றம்

இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் கைது