அரசியல்உள்நாடு

வேட்பு மனுவை தாக்கல் செய்த மக்கள் போராட்ட முன்னணி

மக்கள் போராட்ட முன்னணி மட்டக்களப்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை நேற்று (09) முன்னிலை சோசலிசக் கட்சி மத்தியகுழு உறுப்பினர் கிருபாகரன் தலைமையில் தாக்கல் செய்துள்ளது.

முன்னிலை சோசலிசக் கட்சி, புதிய மார்க்சிய லெனின் கட்சி (செந்தில்வேல்), சோசலிச மக்கள் கட்சி, அரகலய போராட்டத்தில் முன் நின்ற இடதுசாரி அமைப்புக்கள் ஒன்றினைந்த கூட்டணியான மக்கள் போராட்ட முன்னணி கட்சியான குடை சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னணி சோஸலிச கட்சி மத்தியகுழு உறுப்பினர் கிருபாகரன் தலைமையில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 105 கொரோனா நோயாளிகள்

சீனாவில் இருந்து 14 மில்லியன் சினோபார்ம் இலங்கைக்கு

அமைச்சரவை ஊடகப் பேச்சாளராக நலிந்த ஜயதிஸ்ஸ நியமனம்

editor