அரசியல்உள்நாடு

வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை தபால் மூலம் விநியோகிக்க நடவடிக்கை

ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை தபால் மூலம் மக்களுக்கு விநியோகிக்க முடியும் எனவும் அதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அதன்படி, வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்கள், பிரச்சார அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்களை தபாலினூடாக மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கலாம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறியுள்ளார். 

Related posts

இந்திய இலங்கைக்கான கப்பல் சேவை ரத்து!

கொரோனா எதிரொலி – பொரள்ளையில் ஆறு கடைகளுக்கு பூட்டு

இன்று அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து – 6 வயது சிறுமி பலி

editor