உள்நாடு

வேகமடையும் கடவுச்சீட்டு ஒருநாள் சேவை – வெளியான தகவல்

இலத்திரனியல் தொழில்நுட்ப பயன்பாட்டின் கடவுச்சீட்டு விநியோகத்தை முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மாவட்டங்கள் பலவற்றின் இந்த செயன்முறை அமுல்படுத்தப்படும்.

இதற்கமைய ஒருநாள் சேவையின் கீழ் உரிய முறையில் ஆவணங்களை சமர்ப்பித்தன் பின்னர் நான்கு மணித்தியாலத்திற்குள் கடவுச்சீட்டினை வழங்கும் சூழல் உருவாகுமென குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் மஹேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார்.

திணைக்களத்தின் மாத வருமானம் தற்போது அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

புத்தளத்தில் எழுச்சி மாநாடு – ஆர்ப்பாட்டத்திற்கு தடையுத்தரவு

‘சந்தர்ப்பவாத அரசியல் எங்களிடம் இல்லை’ – சஜித்

இருப்பு, ஒற்றுமை பற்றி வாய்கிழியப் பேசுவோர், சமூகப் பிரதிநிதித்துவங்களை ஒழிக்க முயற்சி – ரிஷாட்