உள்நாடு

வெள்ளை வேன் ஊடக சந்திப்பு – சந்தேக நபர்களுக்கு பிடியாணை

(UTV|கொழும்பு)- கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மேற்கொண்ட வௌ்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்திய இரண்டு சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.

குறித்த சந்தேகநபர்கள் இன்று(26) நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால் அவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல்

editor

153 ஆசனங்களை வைத்திருந்த மஹிந்த இன்று மூன்று ஆசனத்தை வைத்திருக்கிறார் – நாம் கவலைக்கொள்ள தேவையில்லை – ஜீவன் தொண்டமான் எம்.பி

editor

தொழிற்சங்க நடவடிக்கையில் 17 தொழிற்சங்கங்கள்!