உள்நாடுவெள்ளை வேன் ஊடக சந்திப்பாளர்கள் – குரல் மாதிரிகள் ஒத்துப்போனது February 27, 2020188 Share0 (UTV|கொழும்பு) – சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட இருவரதும் தொலைபேசி குரல் பதிவுகள் அவர்களுடன் குரல் மாதிரிகளுடன் தொடர்புபடுவதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளனர்.