சூடான செய்திகள் 1

வெள்ளிக்கிழமை முதல் முச்சக்கர வண்டிகளுக்கான மீற்றர்மானி கட்டாயம்

(UTV|COLOMBO)-எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் முச்சக்கர வண்டிகளுக்கான மீற்றர் மானி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக வீதி பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

கடந்த 1ம் திகதி முதல் இந்த நடைமுறை கட்டாயப்படுத்தப்பட்டிருந்த போதிலும், சாரதிகள் உள்ளிட்ட தரப்புக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, இந்தக் கால எல்லை நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிரயாணிகளின் பாதுகாப்பையும், முச்சக்கர வண்டிகளின் சேவையையும் உறுதிப்படுத்துவது இதன் நோக்கமாகும் என்று வீதி பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட குறிப்பிட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

தரமற்ற உணவு பொதிகளுடன் நபரொருவர் கைது

மேலதிக பஸ் சேவைகளை நடத்துவதற்கு தீர்மானம்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன கடமையேற்பு