உள்நாடு

வெள்ளவத்தையில் மாடியில் இருந்து விழுந்த பெண் பலி

(UTV|கொழும்பு) – வெள்ளவத்த ஹெவ்லோக்சிட்டி வீட்டு தொகுதி ஒன்றில் 19 வது மாடியில் இருந்து வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 41 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் களுபோவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது

இச் சம்பவம் தொடர்பில் வௌ்ளவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

யோஷித ராஜபக்ஷ CIDயில் முன்னிலை

editor

பெருந்தெருக்கள் அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர பணிப்பு

editor

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!