வகைப்படுத்தப்படாத

வெள்ளவத்தைக் கடலில் நிகழ்ந்த அனர்த்தம்

(UDHAYAM, COLOMBO) – வெள்ளவத்தைக் கடற்பரப்பில் மீனவ படகொன்று கவிழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்று காலை 10.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அந்த படகில் 4 அல்லது 5 பேர் அளவில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த படகில் சென்ற இருவர் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் காணாமல் போயுள்ளவர்களை தேடும் பணியில் கடற்படை ஈடுபட்டுள்ளது.

Related posts

அனுராதபுரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெற்றி

West Indies beat Afghanistan by 23 runs

ජූනි මාසයේ උද්ධමනය 3.8% කින් පහතට