உள்நாடு

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி திங்களன்று நியூயோர்க் விஜயம்

(UTV | கொழும்பு) –   ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது அமர்வில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி எதிர்வரும் திங்கட்கிழமை (19) நியூயோர்க் செல்லவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் உரையாற்ற உள்ளார்.

செப்டம்பர் 13ஆம் திகதி தொடங்கிய ஐக்கிய நாடுகள் சபையின் 77ஆவது கூட்டத்தொடர் அக்டோபர் 27ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

Related posts

நாட்டில் உணவுப்பற்றாக்குறை அதிகரிக்கும் அபாயம்!

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு – பிரபா கணேசன் அறிவிப்பு

editor

ரஞ்சனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பின் 2வது வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு