சூடான செய்திகள் 1

வெளிநாட்டில் உள்ள 810 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை

(UTV|COLOMBO) வெளிநாட்டில் உள்ள மேலும் 810 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை இன்று வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு இன்று(26) பிற்பகல் 2 மணிக்கு அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் தலைமையில் இடம்பெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.

வெளிநாட்டில் குடியிருக்கும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்வதன் மூலம் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் வீடுகளை நிர்மாணித்தல் போன்ற வசதிகளும் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

நாட்டில் முடக்கத்தைத் தளர்த்தியமைக்கான காரணம்

ஜோன்ஸ்டன் பெனான்டோவுக்கு எதிரான 4 வழக்குகளும் ஒத்திவைப்பு

15.6 சதவீதத்தால் தேயிலை ஏற்றுமதியில் வளர்ச்சி