கிசு கிசுசூடான செய்திகள் 1

வெளிநாட்டில் இருந்து சிகரட் இறக்குமதி செய்ய அனுமதிக்கப் போவதில்லை

(UTV|COLOMBO) சீனாவில் இருந்து சிகரட்டுக்களை இறக்குமதி செய்வதற்கான ஒரு முயற்சி அரச மட்டத்தில் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையிலேயே அமைச்சர் ராஜித சேனாரத்ன இதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தான் இதை அனுமதிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் மீறி சிகரட் இறக்குமதி செய்யப்பட்டால் அதற்கு மேல் தான் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கப்ப போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

புளுமென்டல் குப்பை மேட்டில் தீ பரவல்

கொரோனா தொற்று 915 ஆக அதிகரிப்பு

அலரிமாளிகையில் எதிர்கட்சி தலைவர்