சூடான செய்திகள் 1

வெளிநாடுகளுக்குச்சென்று பணிபுரிவோரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

(UTV|COLOMBO)-மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து வெளிநாடுகளுக்குச்சென்று பணிபுரிவோரின் பிள்ளைகளுக்கு 14 மில்லியன்ரூபா பெறுமதியான புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்தவேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. மத்தியமாகாணத்தில் 349 பிள்ளைகளுக்காக 87 லட்சம் ரூபா பெறுமதியான புலமைப்பரிசில்வழங்கப்பட்டுள்ளது,
கிழக்குமாகாணத்தில் 250 பிள்ளைகளுக்கும் இவ்வாறு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கைவெளிநாட்டுவேலைவாய்ப்புப்பணியகம்வருடாந்தம்இந்தவேலைத்திட்டத்தை
மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை ரத்து

இலங்கையில், அமெரிக்க முகாம்களை ஏற்படுத்துவதற்கான எந்த எதிர்பார்ப்பும் இல்லை -அலேனா டெப்பிளிஸ்

எதிர்வரும் 20ம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பு