உள்நாடு

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திரும்பியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

(UTV | கொழும்பு) – கடந்த மார்ச் 16 ஆம் திகதிக்கு பின்னர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திரும்பியவர்களுக்கு இன்று (01) நண்பகல் 12 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே இன்று மதியம் 12.00 மணிக்கு முன்னர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திரும்பியவர்கள் பொலிஸில் பதிவு செய்யத் தவறினால்,

பொலிசார் குறித்த நபர்களை கைது செய்து தனிமைப்படுத்தப்பட்டு விதிமுறைகளை மீறியதற்காக அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என பிரதி பொலிஸ் மா அதிபர் எச்சரித்துள்ளார்.

Related posts

எதிர்கட்சி தலைவர் சஜித் தலைமையில் விஷேட கலந்துரையாடல்

மேலும் 161 பேர் பூரணமாக குணம்

ஒரு இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் ரணில் வெற்றி பெறுவார் – செந்தில் தொண்டமான்

editor