வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு, வெல்லம்பிட்டிய, சேதவத்தை பிரதேச மக்களுக்களுக்கு தேவையாக இருந்த அத்தியவசிய நிவாரண பொதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் அவர்களினால் இன்று (23) புஹாதியா பள்ளிவாயல் நிருவாகக்தினூடாக வழங்கி வைக்கப்பட்டது.
-ஊடகப் பிரிவு
