சூடான செய்திகள் 1

வெலே சுதாவினால் மேன்முறையீடு செய்த மனு விசாரணை நாளை(07) மேலதிக விசாரணைக்கு

(UTV|COLOMBO) கம்பொல விதானகே சமந்த குமார எனப்படும் வெலே சுதாவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றினால் வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக வெலே சுதாவினால் மேன்முறையீடு செய்த மனு விசாரணை நாளை(07) மேலதிக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(06) அறிவித்துள்ளது.

Related posts

சபாநாயகர் அலுவலகம் விசேட அறிக்கை

உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி

editor

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு