உள்நாடு

வெலிசர விசேட பொருளாதார நிலையத்திற்கு பூட்டு

(UTV | கொழும்பு) –   வெலிசர விசேட பொருளாதார நிலையம், உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டது. அந்த நிலையத்தை திறப்பது தொடர்பில் மறு அறிவித்தல் விடுக்கப்படும் என நிலையத்தின் முகாமையாளர் அறிவித்துள்ளார்.

Related posts

நண்பகல் 12 மணி வரை பதிவான வாக்குப்பதிவு

பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமனம்

வீதி ஒழுங்குவிதிகளை மீறுவோர் ஆலோசனை வகுப்புகளுக்கு