உள்நாடு

வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரிக்கு பிணை

(UTV|கொழும்பு) – வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடலவுக்கு பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவின் வாகன விபத்து தொடர்பில் பொய் சாட்சி வழங்கியமை தொடர்பில் குற்றஞ் சுமத்தப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜராகிய போது இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

போதியளவு ஓட்டோ டீசல் கையிருப்பில்

டுபாய் ‘அசங்க’வின் உதவியாளர் கைது

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு