உள்நாடு

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில்

(UTV | கொழும்பு) –  வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் சிலர் கூரையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தங்களது வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரி குறித்த கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையாற்றும் 10 பேருக்கு கொரோனா

CID இலிருந்து வெளியேறிய ராஜித [VIDEO]

இராணுவ படைகளின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகே