உள்நாடுபிராந்தியம்

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை – துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹரகம – நாவின்ன பகுதியில் வைத்து பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

பெல்ஜியத்தில் இருந்த 43 பேர் நாடு திரும்பினர்

சற்றுமுன்னர் 06 பேர் அடையாளம்

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட அறிவிப்பு