உள்நாடு

வெலிகடை சிறைச்சாலை : எழுவருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – வெலிகடை சிறைச்சாலையின் 4 பெண் கைதிகளுக்கும், 2 ஆண் கைதிகளுக்கும் மற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவருக்கும் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

தொற்றாளர்கள் வெலிகந்த சிகிச்சை மத்திய நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மலையக மக்களுக்காக நிதியம் தொடர்பில் ராதா கருத்து

வாக்களிப்பு நேரத்தை ஒரு மணி நேரத்திற்கு நீடிக்க தீர்மானம்

அத்துருகிரிய கொலைக்கு பின்னால் கஞ்சிப்பான இம்ரான்? வெளியான அதிர்ச்சி ரிப்போட்