சூடான செய்திகள் 1

வெப்பநிலை அதிகரிக்கும் சாத்தியம்

(UTV|COLOMBO) நாளைய தினம் (09) கிழக்கு மாகாணம் மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் சில பிரதேசங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சில நாட்களுக்கு இந்நிலை தொடரும் என்பதால் இயன்றளவு நீரை நன்றாகப் பருகுமாறு திணைக்களத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக வனிந்து ஹசரங்க!

உயிரிழ்ந்தவர்களின் எண்ணிக்கை 359 உயர்வு

இன்று பெரிய வெள்ளியை அனுஷ்டிக்கும் உலக வாழ் கிறிஸ்தவர்கள்