சூடான செய்திகள் 1

வெடிப்புச் சம்பவம் தொடர்பான அறிக்கை இன்று ஜனாதிபதியிடம்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசாரணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்காக ஜனாதிபதியினால் கடந்த 22 ஆம் திகதி குறித்தக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.

உயர்நீதிமன்ற நீதியசர் விஜித் மலல்கொட தலைமையிலான குறித்த குழுவில் முன்னாள் காவற்துறை மா அதிபர் என்.கே இளங்கக்கோன், அமைச்சரவை முன்னாள் செயலாளர் பத்மறி ஜயமான்ன ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

 

 

 

Related posts

மரம் வெட்டும் இயந்திரங்களை பதிவு செய்யும் கால எல்லை இன்றுடன் நிறைவு

ஆசிய – ஐரோப்பிய அரசியல் மாநாடு இன்று(05) கொழும்பில்

கிளிநொச்சி நகரில் அமைந்திருந்த நீர்தாங்கியை அகற்றும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன