சூடான செய்திகள் 1

வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கு விளக்கமறியல்

(UTV|COLOMBO) நேற்றைய தினம் நாட்டின் 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 9 பேரை மே மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த நபர்களை இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோதே இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

நாமல் குமார குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது

எவன்காட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட 08 பேரை உடனடியாக கைது செய்யுமாறு அறிவிப்பு

தனது அரசியல் அலுவலகத்தை ஜனாதிபதி இன்று திறந்து வைத்தார்