சூடான செய்திகள் 1

வெடிப்புச் சம்பவங்கள் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் என உறுதி

(UTV|COLOMBO) நேற்று(21) வெடிப்பு சம்பவங்கள் பதிவாகிய 03 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கொழும்பில் உள்ள 03 பிரபல நட்சத்திர ஹோட்டல்களின் மீதான தாக்குதல்கள் தற்கொலை குண்டுத்தாக்குதல்களே என அரசாங்க ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Related posts

இராஜாங்க அமைச்சரின் சர்ச்சை!!!

புதிய உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அமைக்கும் நடவடிக்கை இன்றுமுதல்

ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம்