சூடான செய்திகள் 1

வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது

(UTV|COLOMBO) கடந்த ஞாயற்று கிழமை மேற்கொள்ளப்பட்ட வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு சந்தேக நபர்கள் நாவலப்பிடிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொஹமட் சாதிக் அப்துல்ஹக் மற்றும் மொஹமட் ஷாஹித் அப்துல்ஹக் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

4,000 பஸ்களுக்கு GPS தொழில்நுட்பம் அறிமுகம்

உயர்நீதிமன்ற ஆலோசனையைப் பெறத்தேவையில்லை

சபாநாயகர் பதவியில் இருந்து ஓய்வு?