சூடான செய்திகள் 1

வெடிப்புச் சம்பவங்களுடன் மறைமுகமான முறையில் தொடர்புடையவர்களைக் கண்டறிவதற்கான விசாரணை

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்புச் சம்பவங்களுடன் , மறைமுகமான முறையில் தொடர்புடையவர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடையவர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தடுப்பு பிரிவின் உயர் அதிகாரிய ஒருவர் குறிப்பிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 56 பேர் குற்றப் புலனாய்வு பிரிவினரின் பொறுப்பில் உள்ளனர்.

 

 

 

Related posts

கண்டிப் பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

கடலில் குளிக்க சென்ற இளைஞரை காணவில்லை

பெருந்தோட்ட தொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய குழு