வணிகம்

வெங்காய பயிர்ச் செய்கையில் தொற்று

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் பல பிரதேங்களில் பெரிய வெங்காய பயிர்ச் செய்கையில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெங்காய பயிர் செய்கையில் 30 வீதமானது பாதிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பாகிஸ்தான் – இலங்கை வர்த்தகம், முதலீட்டு ஒத்துழைப்புகளில் வலுவான நிலை

ரூபாவின் பெறுமதி உயர்வு…

கடல் வளத்துறையை கட்டியெழுப்ப திட்டம்