உள்நாடு

வீரகெட்டிய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி

(UTV|கொழும்பு) – வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று(24) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் பலத்த காயமடைந்த நபர் வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பல்கலைக்கழகங்களை மீளத் திறக்க அனுமதி

வெலிகமயில் கொள்கலன் வெடித்ததில் மூவர் காயம்

ரணிலுக்கு ஆதரவளித்தவர்களின் தீர்மானம் ?

editor