உள்நாடுபிராந்தியம்வீதியை விட்டு விலகி தடம்புரண்ட டிப்பர் வாகனம் October 7, 2025October 7, 2025135 Share0 திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் 64ஆம் கட்டைப் பகுதியில் இன்று (07) மதியம் இருமண் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துள்ளானது. இந்த விபத்து மூலம் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. -முஹம்மது ஜிப்ரான்