உள்நாடு

வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியே செல்ல முடியும்

(UTV | கொழும்பு) –  புதிய சுகாதார வழிகாட்டல் கோவைப்படி, வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியே செல்ல முடியும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், தொழில் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காக வெளியே செல்லும்போது இது தாக்கம் செலுத்தாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

தமிழ் மக்கள் கூட்டணி மான் சின்னத்தில் போட்டியிட தீர்மானம் – விக்னேஸ்வரன்

editor