உள்நாடுவீடியோ

வீடியோ | பேரீத்தபழ இறக்குமதி மீதான வரி நீக்கம் – மகிழ்ச்சியான அறிவிப்பு

ரமழான் நோன்பு காலத்தில் விநியோகிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பேரீத்தம் பழங்களுக்கு இலவச வரி நிவாரணம் வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ரமழான் பண்டிகை காலத்தில் நன்கொடைகள் மற்றும் பரிசுகளாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் பேரீத்தம்பழங்களுக்கு வரி நிவாரணம் வழங்க புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ரமலான் நோன்பு காலத்தில் விநியோகிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழங்களுக்கு இலவச வரி நிவாரணம் வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வீடியோ

Related posts

விமான நிலையங்களை மீண்டும் திறப்பது குறித்து தீர்மானம்

சுதந்திரக்கட்சி எதிரான கட்சி என்ற தோற்றம் ஏற்பட்டு விடக்கூடாது!

பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார் அமைச்சர் ரிஷாட்