அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | கஜேந்திரகுமார் எம்.பி, பொது மக்கள் இணைந்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பொது மக்கள் சிலர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட ‘மூதாதையர் நிலங்களை இலங்கை அரசு திருப்பித் தர வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த போராட்டம் இன்று (15) முன்னெடுக்கப்பட்டது.

வீடியோ

Related posts

எரிபொருள் விலையில் திருத்தம்

வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பம்

வாகன தரிப்பிட கட்டணம் நாளை முதல் அறவிடப்படும்