இலங்கையின் இலவச வீசா திட்டத்தில் இஸ்ரேல் உள்ளடக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அன்று பலஸ்தீனுக்கு ஆதரவு வழங்குவதற்காக செயற்பட்ட நிலையில் இன்று இஸ்ரேலுக்கு ஆதரவா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வீடியோ