சூடான செய்திகள் 1

விவசாய திணைக்களம் புதிய இணைத்தளமொன்றை அறிமுகம் செய்துள்ளது

(UTV|COLOMBO)-விவசாயிகளுக்கு பயிர்கள் பற்றிய புதிய தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக விவசாய திணைக்களம் புதிய இணைத்தளமொன்றை அறிமுகம் செய்துள்ளது.

http://croplook.net என்ற முகவரியில் இந்த இணையத்தளம் இயங்குவதாக விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதனூடாக , நெல் , மரக்கறி அல்லது மற்றைய பயிர்கள் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கும் மற்றும் பெற்றுக்கொடுக்கவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக கொள்கை அபிவிருத்தி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

மறு அறிவித்தல் வரையில் ஊரடங்கு அமுலுக்கு

1232 கிலோ கிராம் பொதி செய்யப்பட்டிருந்த பீடி இலைகள் மீட்பு

கோட்டை புகையிரத நிலையத்தில் பதற்றநிலை