உள்நாடு

விவசாயிகளுக்கு தேவையான உரத்தை வழங்க ஜனாதிபதி பணிப்பு

(UTV | கொழும்பு) –   சிறுபோகம் முதல் விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை முறையாக வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று(11) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கு தேவையான நடவடிக்கைகளை தற்போது முதல் மேற்கொள்ளுமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Related posts

நற்சான்றுப் பத்திரத்தை கையளித்த இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர்!

அரச ஊழியர்களின் சம்பளம் வெள்ளியன்று

ஆபத்தான நிலையில் உள்ள பாரிய கட்டடம்!