சூடான செய்திகள் 1

விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு

(UTV|COLOMBO)-விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகளுக்கு நிரந்த தீர்வு பெற்று கொடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை – அபேகம வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகள் தற்போது பல்வேறுப்பட்ட இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

விவசாயம் தொடர்பில் சிறந்த அனுபவங்களை கொண்டுள்ள தாம், விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

ஒழுக்கப் பண்பாடான சமூகமொன்றை கட்டியெழுப்புவுதற்கு அறநெறிக் கல்வி மிகவும் அவசியம்

நீர் கட்டண சீர்த்திருத்தம் தொடர்பில் விசேட குழு நியமனம்

மட்டுப்படுத்தப்படவுள்ள போக்குவரத்து