அரசியல்உள்நாடு

விளையாட்டுத்துறை முன்னேற்றம் குறித்து கணக்காய்வு நடத்தப்பட வேண்டும் – பிரதமர் ஹரிணி

செலவிடப்பட்ட ஒதுக்கீட்டின் முன்னேற்றம் குறித்து விளையாட்டு அமைச்சு விரைவான கணக்காய்வு நடத்த வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சின் செலவுகள் குறித்த புள்ளி விவரங்கள் இருந்தாலும், அதன் முன்னேற்றம் குறித்து முறையான தணிக்கை தேவை என்றும், உள்ளக கணக்காய்வு விரைவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

Related posts

வாகன இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானம் – அமைச்சர் விஜித ஹேரத்

editor

பல அரச நிறுவனங்கள் பணம் இல்லாமல் ஸ்தம்பிதம்?

கப்பல்களிலுள்ள லிட்ரோ நிறுவன எரிவாயு மாதிரிகள் பரிசோதனைக்கு