கேளிக்கை

விரைவில் ஹிந்தி படத்தில் அசின்

(UTVNEWS|COLOMBO) – பிரபல நடிகை அசின், தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார்.

கமல், விஜய், அஜித் என்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த அசின் திடீரென இந்தியில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐந்தாறு படங்களில் மட்டுமே இந்தியில் நடித்துவிட்டு தொழில் அதிபர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்டார்.

மீண்டும் நடிப்புக்கு தயாராகி இருக்கும் அசினை விரைவில் இந்தி படத்தில் பார்க்கலாம், தமிழ் படத்திலும் அவருக்கு வாய்ப்புகள் காத்திருக்கிறது. ஆனால் அதை ஏற்பாரா என்பதுபற்றி எதுவும் தெரியவில்லை.

Related posts

ரஜினி – கமல் படம் குறித்து லோகேஷ் விளக்கம்

முத்தையா முரளிதரனாக பிரதி எடுக்கும் விஜய் சேதுபதி

அவெஞ்சர்ஸ் படத்தில் விஜய்சேதுபதி!!