டிஜிட்டல் அடையாள அட்டையை விரைவில் அறிமுகப்படுத்த தேவையயான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பிரதியமைச்சர் எரங்க விரரத்ன தெரிவித்துள்ளார்.
ஆட்பதிவு திணைக்களத்திற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் ஆராயப்பட்டு வருகின்றன.