வகைப்படுத்தப்படாத

விரிவான உட்கட்டமைப்பு திட்டத்தை முன்வைத்த ட்ரம்ப்

(UTV|AMERICA)-அமெரிக்க  வரலாற்றிலேயே விரிவான  உட்கட்டமைப்பு திட்டத்திற்கான பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக 1.5  கோடி அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்றம் விரைந்து செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

விக்கியின் வெளிநடப்புக்கு காரணம் இதுதான்!!

නව බස් ගාස්තු ප්‍රතිපත්තිය වහා ක්‍රියාත්මක කරන්නැයි බස් මගීන්ගෙන් ඉල්ලීමක්

New hotlines to inform police about disaster situation