சூடான செய்திகள் 1

வியாபார நிலையம் ஒன்றில் தீப்பரவல்

(UTV|COLOMBO)-கொழும்பு – புறக்கோட்டை குமார வீதியில் வியாபார நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தற்போது 05 தீயணைக்கும் வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தேசிய கல்வியற் கல்லூரியைச் சேர்ந்த 25 மாணவர்கள் வெளியேற்றம்

கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு!

அவசரகால சட்டத்திற்கு முற்றுப்புள்ளி