உலகம்

வியட்நாமில் கனமழை, வெள்ளம் – 9 பேர் பலி

வியட்நாமில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதோடு11 பேர் காயமடைந்துள்ளனர்.

அதேவேளை, 5 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமான நிலையில் மீட்பு, நிவாரணப்பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கனமழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய வகை கொரோனா வைரஸ் நைஜீரியாவிலும்

காசாவில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்கள் தொடர்கிறது – ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை

editor

ஆஸ்திரியா பாடசாலையில் துப்பாக்கிச் சூடு – மாணவர்கள் உட்பட 10 பேர் பலி

editor